தாயின் கருவறையில் வந்துதித்து
மெல்ல தளிர் நடையிட்டு
பூவுலகை பார்க்க எண்ணி
கல்வி எனும் பூஞ்சோலைக்குள் -புகுந்து
கண்களில் கனவை சுமந்து – கனவை
நனவாக்கி வெற்றி நடைபோடும் நீ
அறிவாயா ! நாளைய தலைமுறை
உன் வழிகாட்டலின் படி என்று !
புது சமூகத்தையே மாற்றும்
வல்லமைபடைத்த நீ வலிமை கொண்ட
இரும்புப்பெண்ணே !
கவிதையின் ஆசிரியர்
து. அனிதா,
பதிவு எண் :23213154022022,
முழு நேரமுனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ் கலை ஆய்வகம்,
தெ.தி இந்து கல்லூரி,
நாகர்கோவில் -2