Tuesday, March 5, 2024

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்

தமிழியல் ஆய்வுக்கட்டுரைகள், திறனாய்வுக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள், சுய வரலாறு கட்டுரைகள் (உங்களைப் பற்றிய சுயசரிதம்), கவிதைகள் (புதுக்கவிதைகள் | மரபுக்கவிதைகள்), சிறுகதைகள், தொடர்கதைகள், புதினம், தமிழர்கள் பயன்படுத்திய புழங்கு பொருட்கள் பற்றிய தகவல்கள், மறந்துபோன - மறைந்துபோன - மறைந்து கொண்டிருக்கின்ற அனைத்தும் மீட்டுருவாக்க உதவியோடு புதுப்பித்தல், இன்றைய தேவைகள் - நாளைய தேடல்கள் பற்றிய சிந்தனைகள் எனத் தமிழியல் சார்ந்த படைப்புகளை இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழுக்கு அனுப்பலாம். படைப்புகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : iniyavaikatral@gmail.com

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்

ஆய்வுக்கட்டுரைகள்

சிறுகதைகள்

பத்தினி|சிறுகதை|முனைவர் ச.அரியநாச்சியம்மாள்

பெண்களின் பேறுகாலத்தை திருவிழாவாக கொண்டாடும் மருத்துவமனைகள். குழந்தைகளைக் கையில் ஏந்த மாதம்  பணம் செலுத்தும் EMI வசதி கொண்ட அதிநவீன மருத்துவமனை. பெயர் பலகையைக் கண்ணால் காணும் போதே எத்தனை செலவாகப் போகிறதோ?...

கவிதைகள்

நீயும் என் தாயே! |கவிதை|முனைவர் சசிரேகா ராஜா

தாயே! தமிழே! என்தங்கமே! கட்டிக்கரும்பே; என்கருப்பட்டி வெல்லமே! அளவில்லா செல்வமே! என் அன்புமகளே! உனை கட்டியணைக்க என் இரு கைகள் போதுமோடி! மலடி எனும் பெயர்மறைய வந்தவளே! உன் மலர்முகம் பார்தலவோ என் நாள்பொழுது விடியுதடி! தாரகையாய் வலம் வந்தபோது தரணியிலே நான் அடையா பெருமிதத்தை தாய்மையால்...

மாதம்

இலக்கணம் & மொழிபெயர்ச்சி

பிறமொழிச் சொற்களுக்கான தமிழாக்கம் தருக

          "கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி” என்பார்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிவபெருமானின் அருளால் அகத்திய முனிவரால் பொதிகைமலை என்னும் தமிழ்நாட்டிற்குத்...

திறனாய்வுகள்

ஆண் கட்டற்ற ஆளுமை|அ.செல்வராசு

மனித சமூகத்தை, சமூகவியலாளர் இருவகையாகப் பிரிப்பர். ஒன்று, பெண் தலைமைச் சமூகம். மற்றொன்று ஆண் தலைமைச் சமூகம். குடும்ப, சமூக அதிகாரம் யாரிடம் இருந்தன அல்லது யாரால் கட்டுப்படுத்தப் பெற்றன என்பதை வைத்து...

முகவரி : முனைவர் க.லெனின், முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ், 164 - நிர்மன் லேஅவுட், ஏ - சாமனப்பள்ளி, ஓசூர் - 635 130. தொலைபேசி எண் : +91 70102 70575 , மின்னஞ்சல் முகவரி : lenin@iniyavaikatral.in வாசகர்கள்படைப்புகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் : iniyavaikatral@gmail.com

சங்க இலக்கிய ஆய்வுக்கட்டுரைகள்

கற்பிதங்களின் மீது கல்லெறிந்தவள் / அ.செல்வராசு

புறநானூற்றில் இடம்பெற்றுள்ள 246ஆம் பாடல் பூதப்பாண்டியன் மனைவி பெருங்கோப்பெண்டு பாடியதாகும். பூதப்பாண்டியன் இறந்து பட்டபோது இப்பாடல் அவன் மனைவியால் பாடப்பெற்றுள்ளது. கணவனை இழந்து தவித்த அவளிடம் சான்றோர்கள் அவளைக் கைம்பெண்ணாக வாழ வற்புறுத்துகின்றனர்....

தன்னம்பிக்கை கட்டுரைகள்

மௌனமே சிறந்த பதிலடி|தன்னம்பிக்கை கட்டுரைகள்|முனைவர் ஈ.யுவராணி

கௌதமபுத்தர், ஒரு வழியில் நடந்து சென்றார்.  அப்போது எதிரே வந்த ஒருவன் மிகுந்த கோபத்துடன் புத்தர் முகத்தில் காரி எச்சிலை துப்பினான். தன் மேல்துண்டால் துடைத்து விட்டு. “இன்னும் எதாவது சொல்ல விரும்புகிறாயா..?"...

அதிகம் படிக்கப்பட்டவைகள்

மலர் - 2 இதழ் -3 டிசம்பர் 2022
மலர் - 2 இதழ் -3 டிசம்பர் 2022
மலர் - 3 இதழ் -1 ஏப்ரல் 2023
மலர் - 3 இதழ் -1 ஏப்ரல் 2023
மலர் - 3 இதழ் -2 ஆகஸ்ட் 2023
மலர் - 3 இதழ் -2 ஆகஸ்ட் 2023
மலர் - 3 இதழ் -3 டிசம்பர் 2023
மலர் - 3 இதழ் -3 டிசம்பர் 2023

மீட்டுருவாக்கங்கள்

மூங்கில் கூடை

        பண்டைய தமிழ்  மக்களில் பெரும்பாலானோர்  மூங்கிலால் செய்யப்பட்ட கூடையைப் பயன்படுத்தி வந்துள்ளனர். சந்தைக்குப் பொருட்கள் வாங்குவதற்கும், கோவில்களில் பூக்களைப் பறித்து எடுத்துச் செல்வதற்கும், காய்கறிகள் வாங்குவதற்கும் அன்றாட பணிகளுக்கு முதன்மையானதாகவே இவ்வகையான...

தேங்காய் சுடுதல் நோன்பு

சேலம் மாவட்ட பகுதியில் ஆடி மாதம் 1-ந்தேதி அன்று தேங்காய் சுடுதல் நோன்பு பொதுமக்களால் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் முனைவர் க.லெனின் உதவிப்பேராசிரியர், எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

சாவடி

      திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே உள்ள கிராமத்தில் மேற்கண்ட புகைப்படம் எடுக்கப்பட்டது.  இந்த இடத்தைச் சாவடி என்று அழைக்கிறார்கள். ஊருக்குள் செல்லும்முன் சாவடியைத் தாண்டித்தான் செல்ல முடியும். சாவடியில் எப்போதும் மூன்று...
”எட்டுத்தொகை அகஇலக்கியங்கள் காட்டும் சமூகம் ” ஆசிரியர் : முனைவர் க.லெனின்

இனியவை கற்றல் கல்வி அறக்கட்டளையானது ஏழை மாணவர்களுக்கு கல்வியை முன்னிறுத்தும் வகையில் பணியாற்றும். இலவசமாகப் பாடப்புத்தகங்கள், எழுதுபொருட்கள், குறிப்பேடுகள் போன்றவைகள் வழங்கப்படும். மேலும் பள்ளியில் முதல் மூன்று மதிப்பெண்கள் எடுத்தோர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். குழந்தை தொழிலாளர்களைப் பாதுகாத்துக் கல்வி கற்க ஏற்பாடுகள் செய்யப்படும்.

தற்போதைய படைப்புகள்