Monday, December 4, 2023

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்

பாரம்பரியமிக்க தமிழ் மக்களின் வாழ்வியலை உலகறியச் செய்வதே இத்தளத்தின் நோக்கம். நம் மக்கள் மறந்து போன ஒவ்வொன்றும் மீண்டும் நினைவு கூர்ந்து வெளிப்படுத்தப்படும். நம் தளத்தைத் தேடி வருகின்ற வாசகர்கள் அனைவருக்கும் இங்கே தனக்கு வேண்டிய தகவல் கிடைக்கும் என்ற நம்பிக்கையை உறுதி செய்யப்படும். மேலும் தமிழ்மொழி மீதான ஆய்வுகள் தொடர்ந்து செய்ய வேண்டியும் அதற்குண்டான அவசியத்தையும் இனியவை கற்றல் மூலம் எடுத்துரைக்கப்படும். சிறுகதைகள், கவிதைகள் இத்தளத்தில் வெளியிட்டு எழுத்தாளர்களை ஊக்குவிக்கப்படும். ஆய்வுக்கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், மீட்டுருவாக்கச் செய்திகள் என அனைத்தும் வாசகர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. வெளியிடப்பட்ட ஒவ்வொரு படைப்பின் இறுதியிலும் படைப்பு மற்றும் சான்றிதழின் பி.டி.எப் கோப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. படைப்பாளிகள் அவற்றினை தரவிறக்கம் செய்து கொள்ளவும். படைப்புகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் : iniyavaikatral@gmail.com

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்

ஆய்வுக்கட்டுரைகள்

சிறுகதைகள்

ஆற்றுப்படை|சிறுகதை|பழ.பாலசுந்தரம்

அருவியில் திளைத்தது அலுக்கவே இல்லை அவர்களுக்கு. ஒரு வாளித் தண்ணீரில் உடம்பை நனைத்துக் கொள்ளும் அன்றாடக் கடமையிலிருந்து அருவிக் குளியல் முற்றிலும் வேறுபட்டிருந்தது. தடதட வென விழும் நீருக்கடியில் தங்களை மறந்து நின்று...

கவிதைகள்

தேவதை சிரிப்பு |கவிதை|ச.குமரேசன்

தேவதை சிரிப்பு
   பிரெஞ்சு டியூ
பிளேவை நினைவூட்டும்
வெண்ணிற சுருண்ட கூந்தல்..!
   தோடுடைய செவியனை
 கண் முன் நிறுத்தும் 
 அவள் காதின் நீண்ட துளைகள்..!
   கைகளால் என்னை இழுத்து
 இன்பமாய் கொஞ்சிடும்போது
 தொங்கட்டான் கன்னம் வரை சென்று
 ஊசல் வரி பாடிவரும்..!
   பாட்டி வந்தவுடன்
 திருவிழா ராட்டினம்
 கண்ட மகிழ்ச்சி பொங்கி...

மாதம்

அதிகம் படிக்கப்பட்டவைகள்

மலர் - 1 இதழ் - 1 ஆகஸ்ட் - 2021
மலர்-1-இதழ்-2-டிசம்பர்-2021
மலர்-2-இதழ்-1-மார்ச்-2022

மீட்டுருவாக்கங்கள்

மூங்கில் கூடை

        பண்டைய தமிழ்  மக்களில் பெரும்பாலானோர்  மூங்கிலால் செய்யப்பட்ட கூடையைப் பயன்படுத்தி வந்துள்ளனர். சந்தைக்குப் பொருட்கள் வாங்குவதற்கும், கோவில்களில் பூக்களைப் பறித்து எடுத்துச் செல்வதற்கும், காய்கறிகள் வாங்குவதற்கும் அன்றாட பணிகளுக்கு முதன்மையானதாகவே இவ்வகையான...

தேங்காய் சுடுதல் நோன்பு

சேலம் மாவட்ட பகுதியில் ஆடி மாதம் 1-ந்தேதி அன்று தேங்காய் சுடுதல் நோன்பு பொதுமக்களால் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் முனைவர் க.லெனின் உதவிப்பேராசிரியர், எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

சாவடி

      திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே உள்ள கிராமத்தில் மேற்கண்ட புகைப்படம் எடுக்கப்பட்டது.  இந்த இடத்தைச் சாவடி என்று அழைக்கிறார்கள். ஊருக்குள் செல்லும்முன் சாவடியைத் தாண்டித்தான் செல்ல முடியும். சாவடியில் எப்போதும் மூன்று...
”எட்டுத்தொகை அகஇலக்கியங்கள் காட்டும் சமூகம் ” ஆசிரியர் : முனைவர் க.லெனின்

சங்ககால மக்களின் உறவுகளான தந்தையின் குடிச்சிறப்பு, நற்றாயின் குடும்ப பாங்கு, தலைவியின் காதல், தோழியின் நல்லுறவு, செவிலித்தாயின் அன்புள்ளம், தலைவனின் பண்புநலன், பரத்தையரின் ஒழுக்கம், ஊடலும் - கூடலும் ஆகிய உறவுமுறைகளும் மக்களின் பயன்பாடும் பழக்கவழக்கமும் சகுனங்கள், பழமொழிகள், விடுகதைகள், சூளுரைத்தல், சீழ்க்கை, தீக்கடைக்கொல், கடகப்பெட்டி, ஊஞ்சல், வட்டுச்சாடி, நாளவை வட்டில், தம்புறாத்தூணி, ஓடக்கோல், உலக்கை, ஆம்பல், அந்தியம் போன்றவையும் சொல்லப்பட்டுள்ளன. விலை ரூபாய்.70.00 தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும். iniyavaikatral@gmail.com

தற்போதைய படைப்புகள்

Translate »