📍 காலையில் உதித்த சூரியன்
சுட்டெரிக்கும் பகல் பொழுதில்
சிந்திக்க இயலாத நிமிடங்களில்
எத்தனை இனம்புரியாத உறவுகள்
📍 அத்தனை உறவையும் தாண்டி
தனக்கென கொடுக்கப்பட்ட வட்டத்திற்குள்
பம்பரமாய் சுழன் றோடினாள்
தன் கனவுகளைப் புதைத்துக் கொண்டு
📍 வாழ்க்கை மிகவும் சுகமானது!
அதுவே மீண்டும்...
குடும்பத்தில் புரட்சி
ஈ. வே. ராமசாமியின் தங்கை பொன்னுத்தாய் என்பவருக்கு ஒரு பெண் இருந்தது. அப்பெண் அம்மாய் அம்மாளுக்கு ஒன்பது வயதிலேயே திருமணம் செய்துவிட்டார்கள். மாப்பிள்ளைக்கு வயது பன்னிரெண்டு. இத்திருமணம் 1909...
தாயின் கருவறையில் வந்துதித்து
மெல்ல தளிர் நடையிட்டு
பூவுலகை பார்க்க எண்ணி
கல்வி எனும் பூஞ்சோலைக்குள் -புகுந்து
கண்களில் கனவை சுமந்து - கனவை
நனவாக்கி வெற்றி நடைபோடும் நீ
அறிவாயா ! நாளைய தலைமுறை
உன் வழிகாட்டலின் படி என்று !
புது சமூகத்தையே மாற்றும்
வல்லமைபடைத்த...
ஐந்து நில பாகுபாட்டில் முதலாவதாக வைத்துப் போற்றப்படுவது குறிஞ்சித்திணையாகும். இந்நிலத்தலைவன் சேயோன் என தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். நாம் முருகன் என்கின்றோம். முருகு என்பதற்கு அழகு என்ற பொருள்படும். மலையும் அழகுதான் மலைகடவுளாகிய முருகனும்...
🎯 நாட்டு நடப்புகள்
நல்லவை கெட்டவை
அன்றாட அழுத்தங்கள்
அரைகுறை தூக்கம்
அனைத்தையும் பகிர்ந்திட
அன்பை அள்ளித்தர
அம்மா ஒருவர் தான் அனைவருக்கும்..!
🎯 அம்மாவின் குரல் கேட்டால்
அழுத்தமான மனது
அரை சதமாய் குறையுமென்ற
ஆராய்ச்சியாளர் அறிவிப்பு ஒன்றை
அறிய முடிந்தது..!
🎯 அரக்கப் பறக்க ஓடி
அலுவலகப் பணிகள்
அயராது...
சங்ககாலத்தில் வாழ்ந்த மக்கள் நிலத்தினை ஐந்தாகப் பிரித்து மலையும் மலை சார்ந்த பகுதியை குறிஞ்சி எனவும், காடும் காடு சார்ந்த பகுதியை முல்லை எனவும் ,வயலும் வயல் சார்ந்த பகுதியை மருதம்...
இருளின் கரம் முழுவதும் விலகாத அதிகாலை வேளை அது. மெல்லிய குளிர்ந்த காற்று அந்த இடம் முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. கவிதா போர்வையை உடம்பு முழுவதும் இழுத்து மூடி...