Home Search

முனைவர் க.லெனின் - search results

If you're not happy with the results, please do another search

அம்மாவிற்காக ஒப்பாரி – கவிதை

பழுத்தப் பழம் அழகாயிருக்கும் பயன்படாது யாருக்கும்! மரத்தில் மூப்பு எட்டி மரணத்தை தொட்டு நிற்கும்! விவரம் தெரிந்த நாளில் உதட்டு எச்சில் காய்ந்து அம்மா என அழுகையில்… அநாதையாய் உணர்ந்தேன்!   சொல்லி அழ யாருமில்லை சொந்த பந்தங்களும் கூட இல்லை!   ஒருநாள் ஒற்றைச் சடையில் அழகாய் இருந்தாய்… ஓரக்கண்காட்டி –...

அலமேலு மங்கை

            பார்வதி வீட்டு கல்யாணம். தளைவாழை இலைப்போட்டு ஊருக்கெல்லாம் சாப்பாடு. அருள் சவுண்ட் சிஸ்டம் கல்யாணப்பாடல்கள் காதைப்பிளந்தது. பாவாடை சட்டையிட்ட சிறுமிகளும் டவுசர் போட்ட சிறுவர்களும் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். பார்வதி அம்மா வந்தவர்களையெல்லாம்...

நற்றிணைக் காட்டும் யானைகளும் உணர்ச்சி மிகு வாழ்க்கையும்

உலகத்தில் வாழும் ஐந்தறிவு உயிர்களில் யானையும் ஒன்று.  பெரிய உருவமும் அதிக எடையும் கொண்ட விலங்கு.  நிலத்தில் வாழும் மனிதர்களைத் தவிர்த்து யானைகள் மிக நீண்ட காலம் உயிர் வாழக் கூடியதாகும்.  யானைகளைப்...
iniyavaikatral.in

நாலணா சில்லரை (சிறுகதை)

   அது ஒரு சிறிய வீடு. வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டிய இடத்தில் கனகச்சிதமாகவே இருந்தன. வாழைப்பழமும் திராட்சையும் ஒரு பிளாஸ்டிக் பையில் அடைபட்டு கிடந்தன.  அந்த வீட்டில் ஒற்றைக்...

சங்க இலக்கியத்தில் விழாக்கள் (ஆய்வுக்கட்டுரை)

           பண்டையக் காலத்தில் வெயில் மழையென்று பாராமல் உழைத்தவனுக்கு ஓய்வு தேவைப்பட்டது. அந்த ஓய்வானது மனதிற்கு இன்பத்தையும் சுகமான அனுபவங்களையும் கொடுக்க வேண்டும் என்று எண்ணினான். வேலை முடிந்து...

தேன்மொழியாள் என்கிற தேவதை – சிறுகதை

     நடுசாமம். என்மனைவி அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள். நான் மட்டும் தூக்கம் வராமல் விழித்துக்கொண்டிருந்தேன். என் மனைவி நாற்பதைந்தை தாண்டியிருந்தாள். திருமணமாகி இருபத்தைந்து ஆண்டுகளில் நான் இப்படியொரு மனநிலையில் இருந்ததில்லை. எனக்கும் ஐம்பதை நெருங்கியிருந்தது....

மூங்கில் கூடை

        பண்டைய தமிழ்  மக்களில் பெரும்பாலானோர்  மூங்கிலால் செய்யப்பட்ட கூடையைப் பயன்படுத்தி வந்துள்ளனர். சந்தைக்குப் பொருட்கள் வாங்குவதற்கும், கோவில்களில் பூக்களைப் பறித்து எடுத்துச் செல்வதற்கும், காய்கறிகள் வாங்குவதற்கும் அன்றாட பணிகளுக்கு முதன்மையானதாகவே இவ்வகையான...

உழைப்பு

  சுறுசுறுப்பாய் ஓடு சோம்பலை நீக்கு விடியற்காலையே விழித்திடு!   விண்ணை தொட்டிட எழுவாய் தோழா!   எறும்புகளைப் பார் தனக்கு வேண்டிய – உணவைத் தானே சுமந்து செல்லும்…   காக்கை குருவிகள் தங்கிட களம் ஒன்று அமைத்திடுமே…   உழைக்கும் மனிதனே உயிராய் நினைப்பான் நாட்டை!   ஏறு பிடித்து சேற்றில் உழுதாதான் சோற்றிலே கைவைத்து உண்ண...

சைக்கிளுக்கு ஒருரூபாய் வாடகை

     ஆண்டு-1960. படிப்பறிவு இல்லாத கிராமம். பண்ணையார் முதல்கொண்டு தலையாரி வரை பலதரப்பட்ட மக்கள் வாழுகின்ற ஊர். அந்த ஊரில் எல்லோரும் அறிவாளிகள். ராத்திரி ஊருசனமெல்லாம் தூங்கிட்டாங்க. எல்லாம் அடங்கி இருட்டாய் இருந்தது...

ஒரு சிறுவனின் அழுகை

             காற்றைப் பிளந்து வந்து கொண்டிருந்தது அந்தப் பேருந்து. மேடு பள்ளங்களைத் தாண்டி குதிரையாய் பறந்தது. அந்தப் பேருந்தில் இரண்டு பக்கங்களிலும் குதிரையின் படம் வரையப்பட்டிருந்தது. அதனாலோ என்னவோ இப்படி...
தேங்காய் சுடுதல் நோன்பு

தேங்காய் சுடுதல் நோன்பு

சேலம் மாவட்ட பகுதியில் ஆடி மாதம் 1-ந்தேதி அன்று தேங்காய் சுடுதல் நோன்பு பொதுமக்களால் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் முனைவர் க.லெனின் உதவிப்பேராசிரியர், எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

தோட்டியின் பிள்ளை

    பட்டாசு சத்தம் காதைப் பிய்த்துக்கொண்டு போனது. கோவிந்தன் ரெண்டு கிளாஸ் பட்டைச் சாராயத்தை ஊத்திக்கொண்டு ஆடுபவரின் ஆட்டத்திற்கு தகுந்தார் போல் மேளத்தைத் தட்டிக் கொண்டிருந்தான். கையிலே பறை மேளத்தை வைத்துக்கொண்டு ஒரு...
Translate »
Open chat
Scan the code
Hello
Can we help you?
hi please wait...