Home Search

முனைவர் க.லெனின் - search results

If you're not happy with the results, please do another search

“பெருஞ்சித்திரனார் பாவியத்தில் ஐயையின் காதல்”

உலகத்தில் எல்லா உயிர்களும் காதலால் வாழ்கின்றன. காக்கை,குருவி போன்ற பறவையினங்களும், ஐந்தறிவுப் படைத்த விலங்கினங்களும் காதலிக்க தவறுவதில்லை. இந்த ஜீவராசிகளின் காதலுக்கு யாரும் எதிர்ப்பேர் கருப்புக்கொடியோ காட்டுவதில்லை. அவைகளுக்குப் பிடித்திருந்தால் ஒன்றாயச்; சேர்ந்து...

“ஓய்மானாட்டு நல்லியக்கோடனின் கொடை ஆளுமை”

        ஆதிகாலத்தில் மனிதன் நாடோடியாக வாழ்ந்தான் கண்டதை உண்டான் மரப்பொந்து, குகை எனத் தங்கி தட்பவெப்பங்களிலிருந்து தன்னைக் காத்துக் கொண்டான்.  இவ்வுலகத்தில் நிலைபெற, கரடு முரடாக இருந்த மலையைக் காடாக்கினாhன். ...

பரத்தையர்கள் ஓர் ஆய்வு

“மங்கையராய் பிறப்பதற்கே– நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா”.             என்று பெண்மையின் சிறப்பை கவிமணி பாடியதற்கு இணங்க நம் நாட்டின் பெண்கள் கண்களாக திகழ்ந்து கொண்டிருக்கின்றனர். தாய், மகள், மனைவி, தோழி என பல்வேறு படி...

சங்க இலக்கியத்தில் வாழ்வியல் நோக்கில் பெண்கள்

          சங்க இலக்கியங்கள் பண்டைய தமிழ் மக்களின் வாழ்க்கை நெறிமுறைகளைப் படம் பிடித்துக் காட்டுவன. அதனால்தான் சங்க இலக்கியங்கள் தமிழர்களின் இரு கண்களாகத் திகழ்கின்றன.  சங்ககாலத்திலே பெண்கள் வீரமிக்கவராகளாவும், புலமை பெற்று அரசர்களுக்குக்...

விடியலைத் தேடுகிறேன்

பொழுதுபுலர்ந்து விட்டது ♥ விடியலை – இன்னும்    தேடிக்கொண்டிருக்கிறேன்..    சாலையோரத்தில்   அம்மாபிச்சைப் போடு   என் காதுகளில் ரீங்காரம்…   விடியலைத் தேடுகிறேன்..!          ♥  குட்டிச்சுவரில் வேலையில்லாப் பட்டதாரிகள்… விடியலைத் தேடுகிறேன்..!         ♥ பூங்காக்களில்  ...
Translate »
Open chat
Scan the code
Hello
Can we help you?
hi please wait...