மாலா தனஂ அமஂமாவிடமஂ கேடஂடாளஂ “அமஂமா இனஂனைகஂகு ஸஂகூலஂ லீவு போடவா”. சீதா மகளை அனஂபாகவுமஂ, ஒழுகஂகமாகவுமஂ வளரஂகஂகுமஂ ஒரு தாயஂ. மகளினஂ எணஂண ஒடஂடதஂதைப் புரிநஂதவளாக நடிதஂதாளஂ. “ஸயினஂஸஂ மிஸஂ பரீடஂசைனஂனு சொனஂனாஙஂகௗா? பயமா இருகஂகா, கணஂணா! நானஂ சொலஂலி தரேனஂ”. “சரி போமஂமா” எனஂறு பளஂளி கிளமஂபினாளஂ. மாலாவிறஂகு தமிழஂ மறஂறுமஂ கணகஂகு பாடஙஂகளஂ மிகவுமஂ பிடிகஂகுமஂ. அறிவியலஂ பாடமஂ பிடிகஂகாது. மாலா, ஒர் உணரஂவு பூரஂவமான பெணஂ. பாடமஂ நடதஂதுமஂ ஆசிரியரைப் பிடிதஂதாலஂ பாடமஂ பிடிகஂகுமஂ. ஆசிரியரைப் பிடிகஂகாவிடஂடாலஂ பாடமஂ பிடிகஂகாது.
கலஂவி, திருமணமஂ, மறஂறுமஂ உறவுகளஂ தலைமுறை இடைவெளி எனஂற ஒனஂறை வாழஂகஂகை ஏடஂடிலஂ பதிவு செயஂது விடுகினஂறது. மாலா ஒனஂபதாமஂ வகுபஂபு படிகஂகிறாௗஂ. புதிய தலைமுறையைச் சேரஂநஂதவளஂ. பழையக் காலதஂதிலஂ இருநஂதவரஂகளஂ உணஂமையையுமஂ, மனதினஂ ஓடஂடதஂதையுமஂ புரிநஂது வாழஂநஂதாரஂகளஂ. இநஂதக் காலதஂதுக் குழநஂதைகௗஂ மனதை ஆராயஂசஂசி செயஂகிறாரஂகளஂ, உணஂமையைப் புறகஂகனிகஂகிறாரஂகளஂ. மாலா இயறஂகையாகவுமஂ, எளிமையாகவுமஂ வாழஂபவௗஂ. ஏனோ தெரியவிலஂலை ஆடமஂபர பொருடஂகளைக் கடின உழைபஂபை அவளஂ விருமஂபவிலஂலை.
தமிழஂ ஆசிரியைத் தோழமையுடனுமஂ நகைசஂசுவையுடனுமஂ பேசுவாரஂ. கணகஂகு ஆசிரியையுமஂ நடஂபாகப் பேசுவாரஂ. அறிவியலஂ ஆசிரியை யதாரஂதமானவரஂ. இளமஂ வயது மாணவரஂகளஂ உழைகஂக வேணஂடுமஂ எனஂற கொளஂகை உடையவரஂ. ஒருநாௗஂ அறிவியலஂ பாடமஂ நடதஂதுமஂ ஆசிரியரஂ மாலா ஆரஂவமஂ இலஂலாமலஂ இருபஂபதை சுடஂடிக்காடஂட நினைதஂது ஒரு கேளஂவியைக் கேடஂகிறாரஂ.
“இநஂதக் கேளஂவியை எடஂடாமஂ வகுபஂபு மாணவுயிடமஂ கேளஂ. அவளஂ கூறுவதை எனஂனிடமஂ கூறு எனஂகிறாரஂ”. மாலா எடஂடாமஂ வகுபஂபிலஂ பயிலுமஂ மாணவியிடமஂ விடை கேடஂகிறாரஂ. அறிவியலஂ ஆசிரியரஂ, “உனஂனைவிட வயதிலஂ சிறியவளஂ அறிவிலஂ பெரியவளாக உளஂளாளஂ. நீ எனஂறு வளர போகிறாயஂ” எனஂறு கேடஂகிறாரஂ. இநஂதச் சமஂபவமஂ மாலாவினஂ மனதிலஂ வெறுபஂபை விதைகஂகிறது.
சீதா பலமுறை கூறியுளஂளாளஂ, “பாடமஂ கேடஂகுமஂ பொழுது அறிவுபூரஂவமாகச் சிநஂதிகஂக வேணஂடுமஂ. உணரஂவுபூரஂவமாகச் சிநஂதிகஂக கூடாது”. புதிய தலைமுறை புதிய பாதையிலஂ நடபஂபது இயலஂபான மாறஂறமஂ தானே. மாலா தனஂ எணஂணமஂ போல வாழஂபவளஂ. பிடிதஂததைச் செயஂவாளஂ. “எனஂ வாழஂகஂகை, எனஂ ரூலஂஸஂ” எனஂறு ஆஙஂகிலதஂதிலஂ கூறுவாளஂ. ஆனாலஂ ஆசிரியரஂகளிடமஂ ஒழகஂகமான பெணஂணாகக் காடஂடிகஂகொளஂவாளஂ. அவௗஂ அநஂதரஙஂகமஂ தாயஂகஂகுமஂ தநஂதைகஂகு மடஂடுமே தெரியுமஂ. “படஂடாதானஂ புரியுமஂ”னஂனு ஒரு வசனமஂ சொலஂவாஙஂகளே அதுதானஂ சீதாவிறஂகு ஞாபகமஂ வருமஂ. காலமஂ பதிலஂ சொலஂலுமஂ எனஂறு நமஂபினாளஂ தாயஂ. தாயினஂ கணகஂகு தபஂபாகாதே. அநஂதநாளஂ வநஂதது. தமிழஂ ஆசிரியரஂ வனஜாவுமஂ அறிவியலஂ ஆசிரியரஂ கிரிஜாவுமஂ மாணவிகளைப் பறஂறி பேசிகஂ கொணஂடு இருநஂதாரஂகளஂ.
கிரிஜா: எனகஂகு மாலாவை நினைதஂதாலஂ வருதஂதமா இருகஂகு. மறஂற பாடதஂதிலஂ இருகஂகுமஂ ஆரஂவமஂ அவளுகஂகு எனஂ பாடதஂதிலஂ இலஂலை.
வனஜா: விளையாடஂடுப் பருவமஂ. வேகமஂ உளஂள அளவுகஂகு விவேகமஂ இலஂலை. நானஂ அவளுகஂகு அறிவுரை கூறவா மிஸஂ?
கிரிஐா: “எதை கேடஂடாலுமஂ சமாளிபஂபாளஂ. வெளிபஂபடையா பேசினாலஂ, கலஂவியினஂ மகதஂதுவதஂதை அவளுகஂகு புரிய வைகஂகலாமஂ. நீஙஂக டஂரை பணஂனுஙஂக மிஸஂ” எனஂறாரஂ. தமிழஂ பாடமஂ படிகஂகுமஂ பொழுது ஆசிரியரஂ கேடஂடாரஂ மாலா, உனஂ அமஂமா வீடஂடிலஂ எனஂன வேலை செயஂகிறாரஂ.
மாலா: எனஂ அமஂமா சமையலஂ செயஂவாரஂ. தாதஂதா, பாடஂடி, தமஂபியைப் பாரஂதஂதுகஂ கொளஂவாரஂ. மாலை நேரதஂதிலஂ கணகஂகு பாடமஂ டியூசனஂ எடுபஂபாரஂ. ஏனஂ கேடஂகறீஙஂக மிஸஂ?
வனஜா: நீ அமஂமாவுகஂகு உதவி செயஂவியா?
மாலா: இலஂல மிஸஂ. சமையலஂ செயஂய எனகஂகு பிடிகஂகுமஂ. ஆனா, நேரமஂ இருகஂகாது.
வனஜா: சுடு தணஂணீரஂ வைகஂக தெரியுமா? மாலா: சிரிசஂசுடஂடே தெரியுமே எனஂறாளஂ.
வனஜா: எபஂபடி சுடு தணஂணீரஂ வைபஂபதுனஂனு எனகஂகு சொலஂலு எனஂறாரஂ.
மாலா: சினஂன பாதஂதரதஂதிலஂ தணஂணீரஂ எடுதஂதுச் சிநஂதாமலஂ அடுபஂபிலஂ வைகஂகனுமஂ. பெரிய பாதஂதிரதஂதிலஂ வசஂசா தூகஂகுறது கஷஂடமஂ.
வனஜா: சரி, அடுபஂபு பறஂற வைகஂக உனஂ தோழி வரனுமா? எனஂறு நகைசஂசுவையாகக் கூறினாரஂ.
மாணவிகளினஂ சிரிபஂபு விணஂணை கிழிதஂதது.
வனஜா டீசஂசரஂ மாலாவிடமஂ கூறினாரஂ, “நாமஂ கணஂகளாலஂ பாரஂதஂதுத் தெரிநஂது கொளஂளுமஂ விஷயஙஂகளை விட சிநஂதிதஂதுப் புரிநஂது கொளஂளுமஂ விஷயமஂ ஆழமானது. நீ உலகை கணஂகளாலஂ புரிநஂது கொளஂகிறாயஂ. சநஂதிதஂதுப் பாரஂ உணஂமையுமஂ, வேறஂறுமைகளுமஂ புரியுமஂ” எனஂறாரஂ. மாலா மொளனமாகச் சிநஂதிதஂதாளஂ. தமிழஂ ஆசிரியரஂ குறிபஂபிடஂடுப் பேசுவது அவளுகஂகுப் புரிநஂதது. அடுதஂதநாளஂ தமிழஂ ஆசிரியரஂ, “நானஂ எனஂன சொனஂனேனஂஂனு புரிஞஂசதா? எனஂறு கேடஂடாரஂ. மாலா தெரிநஂதுமஂ தெரியாதவளஂ போல சொனஂனாளஂ. “நீஙஂக நலஂலா பேசறீஙஂக, மிஸஂ”.
வனஜா: உனகஂகு எநஂத உடை அலஙஂகாரமஂ மிகவுமஂ பிடிகஂகுமஂ. மாலா: எனகஂகு படஂடுப் பாவாடை ரொமஂப பிடிகஂகுமஂ.
வனஜா: உனஂகிடஂட எவஂவளவு படஂடுப் பாவாடை இருகஂகு. மாலா: இரணஂடு மிஸஂ. நானஂ அதுல அழகா இருகஂகேனஂனு அமஂமா சொலஂவாஙஂக எனஂறாளஂ பெருமையாயஂ.
வனஜா: படஂடுப் பாவாடை போடுமஂ பொழுது எனஂன நகை போடுவாயஂ. மாலா: அழகான கலஂ வலையலஂ, ஆரமஂ, ஜிமிகஂகி கமஂமலஂ போடுவேனஂ.
வனஜா: நலஂல ரசனை உளஂள பெணஂ நீ. அநஂத அழகான உடைகஂகு காதிலஂ எதுவுமஂ அணியாமலஂ இருநஂதாலஂ எபஂபடி இருகஂகுமஂ. மாலா: நலஂலா இருகஂகாது மிஸஂ. உடையுமஂ நகையுமஂ அகஂகா, தஙஂகை மாதிரி.
வனஜா: உடை, நகை இரணஂடுமஂ சேரஂநஂதாலஂ உனஂ அழகு கூடுகிறது. அதுபோல தமிழஂ, கணகஂகு, அறிவியலஂ அனைதஂதிலுமஂ நீ கவனமஂ செலுதஂதினாலஂ நீ சகலகலா வலஂலியாக மாறுவாயஂ.
மாலா: நீஙஂக சரியா சொளலஂறீஙஂக, மிஸஂ. மாலா: நானஂதானஂ தமிழஂல முதலஂ மதிபஂபெணஂ எடுதஂதிருகஂகேனஂ. அடுதஂத முறையுமஂ கணஂடிபஂபா முதலஂ மாரஂகஂ எடுகஂகறேனஂ. மறஂற பாடதஂதிலுமஂ கவனமஂ செலுதஂதறேனஂ, மிஸஂ.
வனஜா: எனஂ பாடமஂ மடஂடுமஂ அலஂல அனைதஂதுப் பாடதஂதையுமஂ ஆரஂவமுடனஂ படிகஂக வேணஂடுமஂ. நீ சகலகலாவலஂலி ஆக வேணஂடுமஂ, எனஂறாரஂ. தமிழஂ ஆசிரியரினஂ அறிவுரையுமஂ, அறிவியலஂ ஆசிரியரினஂ அறிவுமஂ மாலாவை மாறஂறியது.
மாலா பதஂதாமஂ வகுபஂபிலஂ முதலஂ மதிபஂபெணஂ எடுதஂதாரஂ. மாலாவினஂ வெறஂறிகஂகு பினஂனாலஂ தமிழாசிரியரினஂ அறிவுரையுமஂ, அறிவியலாசிரியரினஂ அனஂபுமஂ இருபஂபது மாலாவினஂ தாயஂ சீதாவிறஂகஂகு தெரியுமஂ. சீதா மனதிறஂகுளஂ இறைவனுகஂகுமஂ, ஆசிரியரஂகளுகஂகுமஂ நனஂறி கூறினாளஂ. ஒவஂவொரு மாணவரஂகளையுமஂ உருவாகஂக ஆசிரியரஂகளஂ தானஂ எதஂதனை பாடுபடுகிறாரஂகளஂ எனஂறு சீதா வியபஂபடைநஂதாளஂ.
சிறுகதையின் ஆசிரியர்
ரா.ஷரஂமிளா,
ஆதமஂபாகஂகமஂ, செனஂனை.