சாகித்திய விருது பெற்ற தமிழ் நூல்கள்
வ.எண் | ஆண்டு | இலக்கிய வகை | ஆசிரியரின் பெயர் | நூலின் பெயர் |
---|---|---|---|---|
1 | 1955 | கட்டுரைத் தொகுப்பு | ரா. பி. சேதுப்பிள்ளை | தமிழ் இன்பம் |
2 | 1956 | புதினம் | கல்கி (ரா. கிருஷ்ணமூர்த்தி) | அலை ஓசை |
3 | 1957 | வழங்கப்படவில்லை | ||
4 | 1958 | உரைநடை | சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி | சக்கரவர்த்தித் திருமகன் |
5 | 1959 | வழங்கப்படவில்லை | ||
6 | 1960 | வழங்கப்படவில்லை | ||
7 | 1961 | புதினம் | மு. வரதராசன் | அகல் விளக்கு |
8 | 1962 | பயண நூல் | சோமு (மீ. ப. சோமசுந்தரம்) | அக்கரைச் சீமையில் |
9 | 1963 | புதினம் | அகிலன் | அக்கரைச் சீமையில் |
10 | 1964 | வழங்கப்படவில்லை | ||
11 | 1965 | வாழ்க்கை வரலாற்று நூல் | பி. ஸ்ரீ. ஆச்சார்யா | ஸ்ரீ ராமானுஜர் |
12 | 1966 | வாழ்க்கை வரலாற்று நூல் | ம. பொ. சிவஞானம் | வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு |
13 | 1967 | இலக்கியத் திறனாய்வு | கி. வா. ஜகந்நாதன் | வீரர் உலகம் |
14 | 1968 | கவிதை | அ. சீனிவாச ராகவன் | வெள்ளைப் பறவை |
15 | 1969 | நாடகம் | பாரதிதாசன் | பிசிராந்தையார் |
16 | 1970 | சிறுகதைத் தொகுப்பு | கு. அழகிரிசாமி | அன்பளிப்பு |
17 | 1971 | புதினம் | நா. பார்த்தசாரதி | சமுதாய வீதி |
18 | 1972 | புதினம் | ஜெயகாந்தன் | சில நேரங்களில் சில மனிதர்கள் |
19 | 1973 | புதினம் | ராஜம் கிருஷ்ணன் | வேருக்கு நீர் |
20 | 1974 | இலக்கியத் திறனாய்வு | க. த. திருநாவுக்கரசு | திருக்குறள் நீதி இலக்கியம் |
21 | 1975 | இலக்கியத் திறனாய்வு | இரா. தண்டாயுதம் | தற்காலத் தமிழ் இலக்கியம் |
22 | 1976 | வழங்கப்படவில்லை | ||
23 | 1977 | புதினம் | இந்திரா பார்த்தசாரதி | குருதிப்புனல் |
24 | 1978 | இலக்கியத் திறனாய்வு | வல்லிக்கண்ணன் | புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் |
25 | 1979 | சிறுகதைத் தொகுப்பு | தி. ஜானகிராமன் | சக்தி வைத்தியம் |
26 | 1980 | புதினம் | கண்ணதாசன் | சேரமான் காதலி |
27 | 1981 | இலக்கியத் திறனாய்வு | மா. ராமலிங்கம் | புதிய உரைநடை |
28 | 1982 | இலக்கிய வரலாறு | பி. எஸ். ராமையா | மணிக்கொடி காலம் |
29 | 1983 | இலக்கியத் திறனாய்வு | தொ. மு. சி. ரகுநாதன் | பாரதி: காலமும் கருத்தும் |
30 | 1984 | புதினம் | லட்சுமி (திரிபுரசுந்தரி) | ஒரு காவிரியைப் போல |
31 | 1985 | இலக்கியத் திறனாய்வு | அ. ச. ஞானசம்பந்தன் | கம்பன்: புதிய பார்வை |
32 | 1986 | இலக்கியத் திறனாய்வு | க. நா. சுப்ரமண்யம் | இலக்கியத்துக்கு ஒரு இயக்கம் |
33 | 1987 | சிறுகதைத் தொகுப்பு | ஆதவன் சுந்தரம் | முதலில் இரவு வரும் |
34 | 1988 | இலக்கியத் திறனாய்வு | வா. செ. குழந்தைசாமி | வாழும் வள்ளுவம் |
35 | 1989 | தன்வரலாற்றுக் கட்டுரை | லா. ச. ராமாமிர்தம் | சிந்தாநதி |
36 | 1990 | புதினம் | சு. சமுத்திரம் | வேரில் பழுத்த பலா |
37 | 1991 | புதினம் | கி. ராஜநாராயணன் | கோபல்லபுரத்து மக்கள் |
38 | 1992 | வரலாற்றுப் புதினம் | கோவி. மணிசேகரன் | குற்றாலக் குறிஞ்சி |
39 | 1993 | புதினம் | எம். வி. வெங்கட்ராம் | காதுகள் |
40 | 1994 | புதினம் | பொன்னீலன் (கண்டேஸ்வர பக்தவல்சலன்) | புதிய தரிசனங்கள் |
41 | 1995 | புதினம் | பிரபஞ்சன் | வானம் வசப்படும் |
42 | 1996 | சிறுகதைத் தொகுப்பு | அசோகமித்திரன் | அப்பாவின் சினேகிதர் |
43 | 1997 | புதினம் | தோப்பில் முகமது மீரான் | சாய்வு நாற்காலி |
44 | 1998 | புதினம் | சா. கந்தசாமி | விசாரணைக் கமிஷன் |
45 | 1999 | வசன கவிதைகளின் தொகுப்பு | அப்துல் ரகுமான் | ஆலாபனை |
46 | 2000 | விமர்சனம் | தி. க. சிவசங்கரன் | விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள் |
47 | 2001 | புதினம் | சி. சு. செல்லப்பா | சுதந்திர தாகம் |
48 | 2002 | கவிதை நூல் | சிற்பி பாலசுப்ரமணியம் | ஒரு கிராமத்து நதி |
49 | 2003 | புதினம் | இரா. வைரமுத்து | கள்ளிக்காட்டு இதிகாசம் |
50 | 2004 | கவிதை நூல் | தமிழன்பன் | வணக்கம் வள்ளுவ! |
51 | 2005 | புதினம் | கோ. திலகவதி | கல்மரம் |
52 | 2006 | கவிதை நூல் | மு. மேத்தா | ஆகாயத்துக்கு அடுத்த வீடு |
53 | 2007 | புதினம் | நீல பத்மநாபன் | இலை உதிர் காலம் |
54 | 2008 | சிறுகதைத் தொகுப்பு | மேலாண்மை பொன்னுசாமி | மின்சாரப் பூ |
55 | 2009 | கவிதை நூல் | புவியரசு | கையொப்பம் |
56 | 2010 | சிறுகதைத் தொகுப்பு | நாஞ்சில் நாடன் | சூடிய பூ சூடற்க |
57 | 2011 | புதினம் | சு. வெங்கடேசன் | காவல் கோட்டம் |
58 | 2012 | புதினம் | டேனியல் செல்வராஜ் | தோல் |
59 | 2013 | புதினம் | ஜோ டி குரூஸ் | கொற்கை |
60 | 2014 | புதினம் | பூமணி | அஞ்ஞாடி |
61 | 2015 | கட்டுரைத் தொகுப்பு | ஆ. மாதவன் | இலக்கியச் சுவடுகள் |
62 | 2016 | சிறுகதைத் தொகுப்பு | வண்ணதாசன் | ஒரு சிறு இசை |
63 | 2017 | கவிதை நூல் | இன்குலாப் | காந்தள் நாட்கள் |
64 | 2018 | புதினம் | எஸ். ராமகிருஷ்ணன் | சஞ்சாரம் |
65 | 2019 | புதினம் | சோ. தர்மன் | சூல் |
66 | 2020 | புதினம் | இமையம் | செல்லாத பணம் |
67 | 2021 | சிறுகதைத் தொகுப்பு | அம்பை | சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை |
68 | 2022 | புதினம் | மு. ராஜேந்திரன் | காலா பாணி |
69 | 2023 | புதினம் | தேவிபாரதி | நீர்வழிப் படூஉம் |
70 | 2024 | மொழிபெயர்ப்பு | கண்ணையன் தட்சிணாமூர்த்தி | தி பிளாக் ஹில் |