பண்டைய தமிழர் திருமண முறைகள்

ஆய்வுக்கட்டுரைச் சுருக்கம் பண்டைய தமிழர் திருமண முறைகள்        திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடைபெறக்கூடிய ஒரு தகுதி உயர்த்துதல் சடங்காகும். தாய் தந்தையரின் அரவணைப்பில் வாழும் மகன் அல்லது மகள் தங்களுக்கான பருவம் வந்தவுடன் தாய், தந்தை என்னும் நிலையை அடைவதற்கான ஒன்று கூட்டுதல் சடங்காகச் சமுதாயத்தால் நிகழ்த்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு பெற்றோர்கள் நடத்தி வைப்பதற்கு முன்னர் களவு மணம் என்பது பழங்கால மணமாக நிகழ்ந்துள்ளதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இவ்வாறாகத் திருமணம் சார்ந்த செய்திகளை … Continue reading பண்டைய தமிழர் திருமண முறைகள்